தயவு செய்து கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் வாசித்து கடந்த வாரத்தில் அது எவ்வளவு தூரம் உங்களுக்கு பெருத்தமாய் இருந்தது என்பதை காட்டும் வகையில் 0, 1, 2, 3 ஆகிய இலக்கங்களில் பொருத்தமானதைச் சுற்றிவட்டமிடவும். இவற்றில் சரி அல்லது பிழையான பதில் என்று எதுவுமில்லை. எந்த ஒரு வாக்கியத்திலும் மிக அதிகளவு நேரத்தை செலவிடவேண்டாம்.

மதிபப் pடும் அளவீடு பின்வருமாறு அமையும் :

0   ஒரு போதுமே எனக்கு பொருத்தமாக அமையவில்லை - ஒரு போதும் இல்லை
1   ஓரளவிற்கு அல்லது சில சமயங்களில் எனக்கு பொருத்தமாக இருந்தது - சிலவேளை
2   குறிபிடத்தக்க அளவுக்கு அல்லது அதிகமான வேளைகளில் பொருத்தமாக இருந்தது - அடிக்கடி
3   எனக்கு அநேகமான வேளைகளில் அல்லது முற்றிலும் பொருத்தமாக இருந்தது - அநேகமாக எப்போதும்


# Statement 0 1 2 3
1) எனக்கு சாதாரண நிலைக்கு மீளுவது கடினமாக இருந்தது.
2) எனது வாய் காயந் ;திருந்ததை உணரக்கூடியதாக இருந்தது.
3) எனது வாய் காயந் ;திருந்ததை உணரக்கூடியதாக இருந்தது.
4) சுவாசிப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தேன். (உ-ம்:மூச்சுவாங்குதல், உடல் களைப்பற்ற நிலையிலும் சுவாசிப்பதற்கு சிரமப்படுதல்,அடிக்கடி பெருமூச்சுவிடுதல்)
5) எந்த ஒரு விடயத்தையும் தொடங்கிச் செய்வதற்கு உரிய ஊக்கம் இல்லாமலிருந்தது.
6) சில சூழ்நிலைகளில் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டேன்.
7) நடுக்கம் ஏற்படுவதாக உணர்ந்தேன். (உ-ம்: கைகளில்)
8) நான் அதிக மனக்க~;டம் ஏற்படுவதாக உணர்ந்தேன்.
9) நான் அதிக பீதியடைந்து மற்றவர்களின் முன்னிலையில் கட்டுப்பாடு இழந்துவிடுவேன் என்று கவலைபப் ட்டேன்.
10) எனக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பது போல உணர்ந்தேன்.
11) நான் அந்தரப்படுவதாக உணர்ந்தேன்.
12) என் மனதை அமைதிப்படுத்துவது கடினமாக இருந்தது.
13) நான் மனச் சோர்வுடனும் விரக்தியுடனும் இருப்பதாக உணர்ந்தேன்.
14) நான் செய்கின்ற விடயத்தில் வரும் எந்த ஒரு சிறிய தடையையும் என்னால் சகித்துக் கொள்ளமுடியாமல் இருந்தது.
15) நான் பீதி(அதிக பயநிலையை) அண்மித்து விட்டதாக உணர்ந்தேன்.
16) எந்தவொருவிடயத்திலும் எனக்கு ஆர்வமாக ஈடுபட இயலாதிருந்தது.
17) நான் ஒன்றுக்கும் பெறுமதி இல்லாத மனிதனாக உணர்ந்தேன்.
18) நான் இலகுவில் மனதளவில் காயப்படுவதாக உணர்ந்தேன்.
19) நான் ஒய்வாய் இருக்கும் பொழுதும் அதிகரித்த இதயத்துடிப்பினை உணர்ந்தேன்.
20) பொருத்தமான காரணமெதுவுமின்றி எனக்கு பயம் ஏற்பட்டது.
21) வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்ந்தேன்.
  • This questionnaire is a screening tool for psychological distress and does not provide a definite diagnosis
  • Having a low score on this questionnaire does not entirely exclude the possibility of a significant mental health issue
  • You are advised to meet a mental health professional for any concerns related to your mental health

Copyright © 2023 Health Data Science Unit, Faculty of Medicine, University of Kelaniya, Sri Lanka. All Rights Reserved.